Actor Sathish With His Father
Actor Sathish With His Father

தன்னுடைய அப்பாவுக்கு முடிவெட்டி அழகு பார்த்துள்ளார் நடிகர் சதீஷ்.

Actor Sathish With His Father : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வரும் சதீஷ் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.

வலுக்கும் மக்கள் எதிர்ப்பு.. என் இடத்துல இறந்த‌வர்களை அடக்கம் பண்ணிக்கோங்க – கேப்டன் விஜயகாந்த் அதிரடி அறிவிப்பு.!

இவருக்கு சில மாதங்களுக்கு முன்புதான் திருமணம் நடந்தது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கி உள்ளார் சதீஷ்.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சலூன் கடைகள் இல்லாததால் தன்னுடைய வயதான அப்பாவிற்கு தானே முடிவெட்டி, சேவ் செய்து அழகு பார்த்துள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Actor Sathish With His Father
Actor Sathish With His Father