நடிகர் சதீஷ் தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Actor Sathish With Daughter : தமிழ் சினிமாவின் பிரபல காமெடி நடிகராக வலம் வருபவர் சதீஷ். விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களோடு இணைந்து இவர் பல படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் சதீஷின் மகளை பார்த்திருக்கிறீர்களா?? என்ன அழகா நடக்கிறாங்க பாருங்க - வைரலாகும் புகைப்படம்

சமீபத்தில் இவர் ஹீரோவாக நடித்து வெளியான நாய் சேகர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக பவித்ரா லட்சுமி நடித்திருந்தார்.

நடிகர் சதீஷின் மகளை பார்த்திருக்கிறீர்களா?? என்ன அழகா நடக்கிறாங்க பாருங்க - வைரலாகும் புகைப்படம்

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் குழந்தை செம க்யூட்டாக இருப்பதாக கூறி வருகின்றனர்.