Actor Rio Raj Latest Photo shoot
Actor Rio Raj Latest Photo shoot

ரியோ தன்னுடைய போட்டோஷுட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Actor Rio Raj Latest Photo shoot : தமிழ் சின்னத்திரையில் தொகுப்பாளராக சரவணன் மீனாட்சி சீரியலில் சரவணனாகவும் நடித்து பிரபலமானவர் ரியோ. இதற்கு முன்னதாக இவர் சன் மியூசிக்கில் பணியாற்றினார்.

நேசமணி ட்ரெண்டிங்கில் இளையராஜாவை கலாய்த்த பிரபலங்கள் – புகைப்படங்கள் உள்ளே.!

மேலும் வெள்ளித்திரையில் நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா என்ற படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமாகி இருந்தார். மேலும் தற்போது ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் ரியோ பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு போட்டோஷூட் நடத்தியுள்ளார். அதில் கண்ணாடி வித்தியாசமான ஹேர்ஸ்டைல் என ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப் போய் உள்ளார்.

அவரே இந்தப் புகைப்படத்தை வெளியிட்டு யாருப்பா இது ஆட்டோக்காரரை தம்பியா அடையாளம் தெரியாமல் மாத்திட்டாங்க. என அந்த பத்திரிகைக்கு நன்றி கூறி உள்ளார்.