Nesamani Ilaiyaraja Trolls : Celebrities Funny Comments | Kollywood CInema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
நேசமணி ட்ரெண்டிங்கில் போற போக்கில் இளையராவை கலாய்த்து ட்வீட் செய்துள்ளனர் திரையுலக பிரபலங்கள் சிலர்.

Nesamani Ilaiyaraja Trolls : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நகைச்சுவை ஜாம்புவான் வடிவேலு. ப்ரண்ட்ஸ் படத்தில் நேசமணியாக நடித்திருந்த இவருடைய கதாபாத்திரம் நேற்று திடீரென இணையத்தில் வைரலானது.

இந்த ஹேஸ்டேக்கில் திரையுலக பிரபலங்களும் நேசமணி குறித்து வேடிக்கையான கருத்துகளை பதிவிட்டு வந்தனர்.

இயக்குனர் சி.எஸ் அமுதனும் நடிகை விசித்திராவும் இளையராஜாவை கலாய்த்து கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.