நடிகர் ரகுமான் வீட்டில் ஏற்பட்ட மரணத்தால் திரையுலகினர் சோகம் அடைந்துள்ளனர்.

Actor Rahman Mother Passes Away : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ரஹ்மான். பல படங்களில் ஹீரோவாக நடித்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

நடிகர் ரகுமான் வீட்டில் ஏற்பட்ட மரணம்..  ‌ சோகத்தில் திரையுலகம்.!!

கடந்த புதன்கிழமை இவருடைய தாயார் பெங்களூருவில் உடல்நலக் குறைபாடு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருடைய இறுதிச்சடங்கு இன்று நடைபெற உள்ளது.

சங்கரன்கோவில் ஆடித்தபசு : 12 நாள் திருவிழா தொடங்கியது

இந்த தகவல் அறிந்த இறைவன் பல பிரபலங்கள் ரஹ்மான் தாயாரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முடிவுக்கு வரும் Valimai படப்பிடிப்பு – வெளியான Massive Update | Thala Ajith | H.Vinoth | Yuvan