நடிகர் சங்க தலைவர் நடிகர் நாசர் தந்தை உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வில்லனாக குணசித்திர நடிகராக என பன்முக திறமைகளுடன் வலம் வருபவர் நடிகர் நாசர்.

செங்கல்பட்டு தட்டான்மலை தெருவை சேர்ந்த நடிகர் நாசரின் தந்தை மாபுப் பாஷா (95) உடல் நலக்குறைவு மற்றும் வயது முதிர்வு காரணமாக தனது வீட்டில் உயிரிழந்தார்.

இவரது மறைவுக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.