பல வருடங்களுக்குப் பிறகு மீண்டும் புதிய சீரியலில் நடிக்க வந்துள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

Actor Kamalesh in Singapenne Serial : தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதுமட்டுமல்லாமல் விரைவில் சரஸ்வதி மற்றும் சிங்கப்பெண்ணே உள்ளிட்ட புதிய சீரியல்கள் ஒளிபரப்பாக உள்ளன.

பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் நடிக்க வந்த பிரபல சீரியல் நடிகர் - வெளியான புகைப்படம்.!!
அசத்தலாக ஆடினார் மிதாலி ராஜ், ஆயினும் நழுவிப் போனது வெற்றி..எப்படியெனில்..

சிங்கப் பெண்ணே என பெயரிடப்பட்டுள்ள சீரியலில் நடிகை ஹரிப்பிரியா, டிடியின் அக்கா பிரியதர்ஷினி என பல நடிகைகள் இணைந்து நடித்து வருகின்றனர்.

திருமுருகன் இயக்கம் இந்த சீரியலில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் கமலேஷ். பல சீரியல்களில் நடித்த இவர் கடந்த சில வருடங்களாக எந்த ஒரு சீரியலிலும் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க உள்ளார்.

STR Suspense Broken | HarishKalyanCDP | Kodiyil Oruvan | SJ Suriya | Latest TamilNews | Kollywood HD

தற்போது இவர் இந்த சீரியல் ஷூட்டிங்கில் பங்கேற்ற புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.