ஜெயம் ரவியின் சிறுவயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரை உலகில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் ஜெயம் ரவி. இவரது நடிப்பில் கடைசியாக மணிரத்தினம் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியானது. இதில் பொன்னியின் செல்வனாக அற்புதமாக நடித்த ஜெயம் ரவியை மக்கள் வெகுவாக பாராட்டி வந்தனர். இப்படத்தை தொடர்ந்து பொன்னியன் செல்வன் பாகம் 2, அகிலன், சைரன், இறைவன் என பல படங்களை கைவசம் வைத்துக் கொண்டு பிஸியாக நடித்து வருகிறார்.

ஜெயம் ரவியா இது?? சிறுவயதில் எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்களேன்.!

இந்நிலையில் அதிக பெண் ரசிகர்களை பெற்றிருக்கும் ஜெயம் ரவியின் சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. அது தற்போது ரசிகர்களால் அதிக அளவில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.

அந்த அழகான புகைப்படம் இதோ

ஜெயம் ரவியா இது?? சிறுவயதில் எப்படி இருக்காருன்னு நீங்களே பாருங்களேன்.!