எடையை குறைத்து ஸ்லிம் அண்ட் ஸ்டைலிஷ் லுக்கில் அஜித்தின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் அஜித்குமார். இவரது நடிப்பில் அடுத்ததாக விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.

லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மகிழ் திருமேனி இந்த படத்தை இயக்க உள்ளார். இந்த படத்தில் முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படத்தின் சூட்டில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் அஜித் தனது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி இருந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி இருந்தன.

இந்த நிலையில் தற்போது அஜித் ஏர்போர்ட்டில் நடந்து வரும் லேட்டஸ்ட் வீடியோ இதயத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.