Aalaporaan Thamizhan 
Aalaporaan Thamizhan 

Aalaporan Thamizhan : அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் மெர்சல். இப்படத்தில் இடம்பெற்ற ஆளப்போறான் தமிழன் எனும் பாடலை அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.

ஏ.ஆர்.ரகுமான் இசையில் விவேக் பாடல் வரிகளில் உருவான அப்பாடல் தற்போது யூ டியூபில் 100 மில்லியன் வியூஸ் பெற்று அசத்தியுள்ளது.

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக விஜய் வீடியோவை டிவீட் போட்ட அட்லி – அதிர்ந்துபோன டிவிட்டர்!

இதன்மூலம் விஜய் படத்தின் பாடல் முதல்முறையாக யூ டியூபில் 100 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.

இதற்குமுன்பு தனுஷின் ரௌடி பேபி, பிரபுதேவாவின் குலேபகவாலி ஆகிய பாடல்கள் இந்த சாதனையை நிகழ்த்தியிருந்த நிலையில் தற்போது ஆளப்போறான் தமிழனும் அந்த வரிசையில் இணைந்துள்ளது.

Aalaporan Thamizhan!
Aalaporan Thamizhan!

இதை வாசக பலகைகள் ஏந்தி படக்குழு வித்தியாசமாக கொண்டாடியுள்ளானர்.

இதை அட்லியின் மனைவி பிரியா மோகன் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது இதே மெர்சல் குழுவினர் இணைந்து தளபதி 63 படத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.