Aadai Official Trailer : சினிமா செய்திகள், Cinema News, Kollywood , Tamil Cinema, Latest Cinema News, Tamil Cinema News, Aadai Movie, Amala Paul,
ஆடை இல்லாமல் இருப்பது தான் உண்மையான பர்த் டே என அமலா பால் பேசியுள்ள ஆடை படத்தின் ட்ரைலர் வைரலாகி வருகிறது.

Aadai Official Trailer : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அமலாபால். இவர் தற்போது ரத்னகுமார் இயக்கத்தில் ஆடை என்ற படத்தில் நடித்து வருகிறார்.

ஏற்கனவே இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் டீசரும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

கனா மட்டும் தான் வெற்றி – ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட ஐஸ்வர்யா ராஜேஷ்.!

இதனையடுத்து தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரில் ஆடை இல்லாமல் இருப்பது தான் உண்மையான பர்த் டே என கூறுகிறார்.

மேலும் புகைப் பிடிப்பது, மது அருந்துவது உள்ளிட்ட காட்சிகளிலும் நடித்துள்ளார். ட்ரைலரை பார்க்கும் போது மாடர்ன் என்ற பெயரில் சுதந்திரமாக இருக்கும் பெண்ணிற்கு என்ன பிரச்சனை ஏற்படுகிறது என்பதை காட்டும் படமாக இருக்கும் என தெரிகிறது.

YouTube video

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.