A L Vijay About Ajith

தளபதி விஜயின் அந்த ஒரு பாடலை திரும்ப திரும்ப போடச்சொல்லி கேட்டுள்ளார் தல அஜித்.

A L Vijay About Ajith : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியான கிரீடம் படத்தை இயக்கியிருந்தார் ஏ எல் விஜய். இந்த படம் மட்டும் இல்லாமல் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான தலைவா படத்தை இயக்கியிருந்தார்.

தலைவா படத்துக்காக மும்பையில் தளபதி விஜய் மற்றும் படக்குழுவினர் ஹோட்டல் ஒன்றில் தங்கி இருந்துள்ளனர். அப்போது ஆரம்பம் படத்திற்காக தல அஜித் அதே ஹோட்டலில் தங்கி இருந்துள்ளார். அப்போது அஜித்தை சந்தித்த ஏ எல் விஜய் அவருக்கு தலைவா படத்தின் போஸ்டர் மற்றும் வாங்கண்ணா வணக்கங்கண்ணா பாடலை போட்டு காண்பித்துள்ளார்.

திருப்பதியில் பவித்ர உற்சவம் : இன்று முதல் 3 நாள் யாகம்-கோபூஜை

பாடலைக் கேட்டதும் அஜித்திற்கு பிடித்ததால் மீண்டும் மீண்டும் போட சொல்லி கேட்டுள்ளார். மேலும் இந்த பாடல் நிச்சயம் ஹிட்டடிக்கும் என கூறியதாகவும் இயக்குனர் நம்பிக்கை அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Andrea-வுக்கு குத்துச்சண்டை பயிற்சி தரும் “சார்பாட்டா பரம்பரை” வீரர் Raman.! | Santhosh Prathap | HD