A.L Alagappan Interview Video : Vivegam Loss.. Ajith Periya Manushan.! | Thala Ajith | Ajith Kumar | Kollywood Cinema News | Tamil Cinema news
தல அஜித் மிக பெரிய மனிதர் என பேசியுள்ளார் பிரபல தயாரிப்பாளரும் ஏ.எல் விஜயின் தந்தையுமான ஏ.எல் அழகப்பன்.

A.L Alagappan Interview Video : தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தயாரிப்பு பணியில் இருந்து வருபவர்களில் ஒருவர் ஏ.எல் அழகப்பன். இவர் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏ.எல் விஜயின் தந்தையாவார்.

சமீபத்தில் நாங்கள் எங்களது யூ ட்யூப் சேனலுக்காக அவரை தொடர்பு கொண்டு பேட்டி எடுத்தோம். அந்த பேட்டியில் இன்றும் பல நடிகர்கள் தங்களின் படங்கள் ரிலீஸ் ஆக வேண்டும் என தங்களின் சம்பள பணத்தில் கொஞ்சம் விட்டு கொடுப்பவர்கள் நிறைய பேர் உள்ளார்கள்.

சிவகார்த்திகேயனை பாராட்டி தனுஷை கிழித்தெடுத்த விஜயின் அப்பா – ஷாக்கிங் வீடியோ

ஏன் அஜித்தின் விவேகம் படம் லாஸ் தான். ஆனால் அஜித் தன்னுடைய அடுத்த படத்தை அதே தயாரிப்பாளருக்கு கொடுத்து அந்த நஷ்டத்தை எல்லாம் ஈடு செய்தார். அவர் பெரிய மனுஷன். அவர் இப்படி செய்யணும்னு அவசியமில்லை.

ஆனால் தனுஷ் தயாரிப்பாளர்களுக்கு என்ன பண்ணிட்டாரு எனக்கு சம்பளம் தரலைனு மைக்க தூக்கிட்டு பேச வந்துட்டாரு என விமர்சனம் செய்துள்ளார். இதோ அவருடைய பேட்டிகளின் முழு வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.