A.L Alagappan Interview Video : Click Here to Watch the Video | Dhanush | Sivakarthikeyan | Rajinikanth | Kollywood Cinema news
சிவகார்த்திகேயனை பாராட்டி தனுஷை கிழித்தெடுத்துள்ளார் ஏ.எல் விஜயின் அப்பா.

A.L Alagappan Interview Video : தமிழ் சினிமாவில் பல வருடங்களாக தயாரிப்பாளராக வலம் வருபவர் ஏ.எல் அழகப்பன். இவர் தான் ஏ.எல் விஜயின் அப்பாவும் ஆவார்.

இவரை கலக்கல் சினிமாவின் யூ ட்யூப் தளத்திற்காக பேட்டி கண்டோம். அப்போது அன்று முதல் இன்று வரை தமிழ் சினிமாவின் நிலைப்பாடு குறித்து பேசி இருந்தார்.

எப்பா ஷெரினா இது? நீச்சல் குளத்தில் இப்படியொரு போஸா? – புகைப்படங்கள் இதோ

தனுஷ் அசுரன் இசை வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர்கள் தனக்கு சம்பளம் தரவில்லை என பேசிய விவகாரத்தை பற்றி பேசி விமர்சனம் செய்திருந்தார்.

தனுசுடன் பேச்சு வார்த்தைக்கு தயார் எனவும் கூறியுள்ளார். மேலும் இவர் இந்த பேட்டியில் ரஜினிகாந்த், சிவகார்த்திகேயன் என பலரை பற்றியும் பேசியுள்ளார். இதோ அந்த வீடியோ

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.