குடித்துவிட்டு அலப்பறை செய்த நந்தினி, அதிர்ச்சியில் குடும்பத்தினர், சிக்கி தவிக்கும் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யாவும் வீட்டுக்கு வர கோவிலுக்கு போயிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரம் ஆயிடுச்சா சூர்யா என்று கேட்க, ஜாலியா சாமி கும்பிட்டுட்டு கொஞ்ச நேரம் உட்கார்ந்து பேசிட்டு ரிலீஃப இருந்துட்டு வரும் நானும் நந்தனியும் ரொம்ப நேரமா உட்கார்ந்து பேசிவிட்டு அப்படியே விஜி வீட்டுக்கு போயிட்டு வந்தோம் என்று சொல்ல சரி போங்க என அனுப்பி வைக்க இருவரும் மேலே செல்கின்றன. உடனே சுரேகா எப்படி ஜோடியா சுத்திட்டு வராங்க பாத்திங்களா என்று கேட்க மாதவி அவ மனசுல கொஞ்சம் கூட பயமே இல்லாம போயிடுச்சுமா என்று சொல்ல கையில வேற பேக் வைத்திருந்தா டிரஸ் எல்லாம் எடுத்து கொடுத்திருப்பான் போல என்று சொல்ல இப்ப எதுவும் பண்ண வேணாம் தனியா சீக்குவால்ல அப்ப பாத்துக்கலாம் என மாதிரி சொல்ல சுந்தரவல்லி சென்று விடுகிறார்.
ரூமுக்கு வந்த நந்தினி வாங்கிட்டு வந்த துணி பழங்களை தட்டில் வைத்து அடுக்க இப்ப எதுக்கு விஜிக்கு கொடுத்த மாதிரி வைக்கிற என்று கேட்க விஜி அக்கா உங்களுக்கு தங்கச்சி மாதிரி என்றால் மாதவி அம்மா உங்களோட அக்கா அவங்க மனசுல எவ்வளவு ஆசை இருக்கும் இத கொடுத்தீங்கன்னா அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க என்று சொல்ல, நான் எதுக்கு கொடுக்கணும் விஜிக்கு சொன்ன அவ நல்ல பொண்ணு இதுங்க எல்லாமே விஷ பாம்பு என்று சொல்லுகிறார். நந்தினி கட்டாயப்படுத்தி சூர்யாவை கொடுக்கச் சொல்ல இதெல்லாம் நீ குடுத்தா மட்டும் அவங்க உன்ன நல்லவன்னு சொல்ல போறாங்களா கண்டிப்பா கிடையாது இதெல்லாம் என்னால செய்ய முடியாது என்று சொல்லுகிறார். இதெல்லாம் உனக்கு தெரியாது அனுபவிச்சா தான் தெரியும் என்று சொல்ல நந்தினி மீண்டும் 5000 ரூபாயை வாங்கி வைக்கிறார். பிறகு ஒரு தட்டை சூரியாவிடம் கொடுத்துவிட்டு நந்தினி ஒரு தட்டு எடுத்து கொண்டு கீழே இறங்கி வருகின்றனர்.
சூர்யா கீழே வந்து அசோகன் இடம் மாதவி பக்கத்தில் வந்து சேர்ந்து நிக்க சொல்லுகிறார் பிறகு நீ இந்த வீட்ல வந்து நான் ஏதாவது செஞ்சு இருக்கேனா உனக்கு எதுவுமே நான் செஞ்சது இல்ல ஆனா இப்போ உனக்கு நான் தீபாவளி சீர் செய்யப் போறேன் என்று சொல்லுகிறார். உடனே அக்கா உனக்காக நான் எந்த சீரும் செஞ்சது இல்ல இப்படி ஒரு விஷயம் இருக்குனு எனக்கு தெரியாது இதெல்லாம் நந்தினி சொல்லித்தான் எனக்கு தெரியும் இத நீங்க ரெண்டு பேரும் வாங்கிக்கோங்க என்று சொல்ல அருணாச்சலமும் நல்ல விஷயம் தான் என சொல்லுகிறார். இது மட்டும் இல்ல இதுக்கு அப்புறம் பொங்கல் தீபாவளி எல்லாத்துக்குமே எங்களோட சார்பா சீர்வரிசை தட்டு வரும் என்று சொல்ல மாதவி, அசோகன் இருவரும் சந்தோஷமாக வாங்க போக சுந்தரவல்லி விசிறி அடிக்கிறார்.
யாருக்கு யார் சீர்வரிசை கொடுக்கிறது. உன் அப்பன் யார் தெரியுமா? நாலு கிழமையில் ஏதாவது பணம் தேவை என்றால் தலைய சொறிஞ்சுட்டு வந்து நிற்கிறவன் தான் உன்கிட்ட அப்ப நீ வந்து என் பொண்ணுக்கு சீர் தரியா என்று கேட்க அவ தான் கொடுக்கிறானா நீயும் கையை நீட்டிக்கிட்டு நிக்கிற உனக்கு மான ரோஷம் எதுவுமே கிடையாதா என சொல்லி திட்டி விட்டு சென்று விடுகிறார். பிறகு அனைவரும் சென்றுவிட இதுதான் டாடி இவ கிட்ட நான் அப்பவே சொன்னேன் இவ தான் கேட்கல என்று சொல்ல அருணாச்சலம் நந்தினிக்கு ஆறுதல் சொல்லுகிறார். சரி எடு நான் ஹெல்ப் பண்ணவா என சொல்ல இரண்டு பேரும் கீழே விழுந்து இருப்பதை எடுத்துக் கொள்கின்றனர். மறுபக்கம் விஜியும் சூர்யாவும் டிரஸ் சூப்பரா இருக்கு என்று எடுத்துப் பார்த்துப் பேசிக் கொண்டிருக்க சூர்யாவும் நந்தினியும் மேலே வருகின்றனர். உள்ள எடுத்துட்டு வந்து வைவா என்று சொல்ல நந்தனியும் வைத்து விடுகிறார். நான் தான் முதலிலேயே சொன்னேன்ல இதெல்லாம் வேண்டாம் என்று நான் சொன்னது ஏதாவது கேட்டியா என்று கேட்கிறார்.
இப்ப கூட உன் மனசுக்கு தோணலையா இதுக்கு அப்புறமாவது நீ கொஞ்சம் உஷாரா இருக்க வேண்டாமா என்று சொல்ல நான் பரவாயில்ல சார் என்று சொல்லுகிறார். முதல்ல சீர்வரிசை எல்லாம் இதுங்களுக்கு தேவையா என்று சொல்ல, சுந்தரவல்லி அம்மா தான் கோபப்பட்டாங்க ஆனால் உங்க அக்காவும் மாமாவும் ஆசையா வாங்கிக்க தான் வந்தாங்க என்று சொன்னால் அவங்க தட்டி விடும்போது அவங்க எதுவுமே பேசலையே என்று சூர்யா கேட்கிறார். அவங்க இவ சீர்வரிசை கொடுக்க என்ன தகுதி இருக்குன்னு கேட்கும்போது அதற்கு அவ எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல வாங்கறதுனால சொல்லியிருக்கலாமே என்று சொல்லுகிறார் இதுல தேவையில்லாம பண்ணிட்டனு தோணுது என்று சொல்ல நீ எதுக்காக இப்படி சொல்ற என சூர்யா கேட்கிறார்.
நான் என்ன இருந்தாலும் உங்க வீட்டு தோட்டத்துல வேலை செஞ்ச பொண்ணு ஆனால் நான் அவங்களுக்கு சீர்வரிசை கொடுக்க நினைச்சது தப்பு தானே இதுல என்னோட தப்பு தான் இருக்கு என்று சொல்ல இப்ப கூட நீ அவங்க மேல எதுவும் சொல்ல மாட்ட இல்ல என்று சொல்லுகிறார். சீர்வரிசை கொடுக்கணும்னு நினைச்ச வரைக்கும் சரி அதை என் கையால கொடுக்க நினைச்சது தான் தப்பு என்று சொல்ல, இந்த மாதிரி விஷயத்துல இங்க இருக்கிற யார விடவும் உனக்கு தான் அதிகமான தகுதி இருக்கு அதே மாதிரி இந்த வீட்ல எந்த ஊரு நல்லது நடந்தாலும் நீ இல்லாம நடக்காது அவங்க என்ன பண்ணுறாங்கன்னு நான் பாத்துக்குறேன் நீ ரிலாக்ஸா இரு என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் சூர்யா வழக்கம் போல் குடித்துவிட்டு வீட்டுக்கு வர, நந்தினி மேலே இருந்து கவனித்து விட்டு நான் குடிப்பேன்னு சொல்லியும் நீங்க குடிச்சிட்டு வந்து இருக்கீங்க இல்ல என்று சொல்லிவிட்டு நந்தினி குடித்து விடுகிறார். நந்தினி குடித்துவிட்டு உட்கார்ந்திருக்க சூர்யா வந்தவுடன் நான் பிடிக்கல நந்தினி என்று சொல்ல நீங்க குடிச்சு இருக்கீங்க சார் என்று போதையில் சோபாவை தூக்கி தள்ளுகிறார். பிறகு குடித்துவிட்டு நந்தினி அலப்பறை செய்ய சூர்யா என்ன செய்வது என தெரியாமல் தவிக்கிறார். நீங்க குடிச்சீங்கன்னா நானும் குடிப்பேன்னு சொன்னேன்ல அதனாலதான் குடிச்சுட்டேன் என சொல்ல நந்தினி அலப்பறை தாங்க முடியாமல் சூர்யா தூக்கி சென்று விடுகிறார். என்ன நடக்கப் போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
