பார்வதியை கன்வின்ஸ் பண்ணும் சூப்பர் டீலக்ஸ் டீம்..வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று காண 3 ப்ரோமோ வெளியாகியுள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள் முடிந்து ஒன்பதாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
இந்த நிலையில் தற்போது இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதாவது வாட்டர் மெலன் ஸ்டார் VJ பார்வதி ஆகியோர் பெருக்கிக் கொண்டிருக்க இது மாதிரி எங்க வால்ல பண்ணாதீங்க என்று சொல்ல அதற்கு நாங்கள் எப்படி வேணா பண்ணுவோம் என சொல்லுகின்றனர் உடனே வாக்குவாதம் ஏற்பட பார்வதி எனக்கு வியானா வேலை வாங்கின விதம் பிடிக்கல நான் வேலையை ரிசைன் பண்றேன்னு சொல்லிவிட்டு வெளியே வருகிறார்.
அதனைத் தொடர்ந்து வெளியான இரண்டாவது ப்ரோமோவில் vj பார்வதி இடம் வந்து சுபிக்ஷா சமாதானம் பேச வர அவர் சம்மதம் தெரிவிக்க மறுக்கிறார். விட்டா என்னையே கன்பியூஸ் பண்ணிடுவாங்க போல என்று சொல்லுகிறார்.
தற்போது வெளியான மூன்றாவது ப்ரோமோவில் பிக் பாஸ் சூப்பர் டீலக்ஸ் ரூமில் இருப்பவர்கள் பார்வதி தான் வேணும் என சொல்ல பிரவீன் அப்ப நீங்க கன்வின்ஸ் பண்ணி கூட்டுக்கோங்க என்று சொல்லுகிறார் மீண்டும் சுபிக்ஷா அனைவரும் மத்தியிலும் நான் மனசார மன்னிப்பு கேட்டு கூப்பிட்டேன் என சொல்ல மீண்டும் பார்வதியுடன் வாக்குவாதம் ஏற்படுகிறது.
இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Day3 #Promo3 of #BiggBossTamil
Bigg Boss Tamil Season 9 – இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason9 #OnnumePuriyala #BiggBossSeason9Tamil #BiggBoss9 #BiggBossSeason9 #VijaySethupathi #BiggBossTamil #BB9 #BiggBossSeason9 #VijayTV #VijayTelevision pic.twitter.com/tXFrG5Z67z
— Vijay Television (@vijaytelevision) October 8, 2025