பிரேம்ஜி வீட்டில் விசேஷம்.. புகைப்படத்தால் குவியும் வாழ்த்து..!

Web Ads

நடிகர் பிரேம்ஜி வீட்டில் விசேஷம் நடந்துள்ளது.

premg wife baby shower function photos
premg wife baby shower function photos

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் பிரேம்ஜி. சென்னை 28, மங்காத்தா, சேட்டை, கோவா, போன்ற படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவருக்கு இந்து என்பவர் உடன் திருமணம் நடந்திருந்தது.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது மனைவியுடன் இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தார்.

அந்த வகையில் தற்போது மனைவி இந்து கர்ப்பமாக இருப்பதாகவும் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி கோலாகலமாகவும் நடந்துள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை குவித்து வருகின்றன.

 

 

View this post on Instagram

 

A post shared by Bezique Streams (@beziquestreams)