96 Movie Gouri Photo Viral On Internet - Shocking Photo is Here | Kollywood Cinema News | Tamil Cinema news | Vijay sethupathy | Trisha | Gouri Kishan
96 பட குட்டி ஜானு கௌரியின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி ரசிகர்களை ஷாக்காக்கி வருகிறது.

96 Movie Gouri Photo : தமிழ் சினிமாவில் சி பிரேம் குமார் இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் 96.

பள்ளி பருவ காதலை மையமாக கொண்டு உருவாகி இருந்த இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று இருந்தது.

என் வலையில் இருந்து தப்பித்தது த்ரிஷாவும் நயன்தாராவும் தான் – பிரபல நடிகர் அதிர்ச்சி பேட்டி.!

இப்படத்தில் குட்டி விஜய் சேதுபதியாக ஆதித்யா பாஸ்கர் நடிக்க குட்டி த்ரிஷாவாக கௌரி நடித்திருந்தார். இவர்களுக்கும் இப்படம் மிக பெரிய பெயர் வாங்கி கொடுத்த படமாக அமைந்திருந்தது.

தற்போது விஷயம் என்னவென்றால் கௌரி பிரபல பத்திரிகை ஒன்றின் அட்டைப் படத்திற்கு போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

புதுக்கோட்டடையில் இருந்து சரவணன் படத்தில் நடித்த நடிகையா இது? – இப்போது எப்படி இருக்காரு பாருங்க.!

அந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் என்னமா மாறிடுச்சு இந்த பொண்ணு ஆச்சரியத்துடன் கமெண்ட் கொடுத்து வருகின்றனர்.

96 Gouri Kishan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here