நட்பை கொண்டாடும் விதமாக வெளியாகி 8 தமிழ் படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ஒவ்வொருத்தராக வருடமும் பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு ஜேனரில் இருப்பது பழக்கம்.

காதல் கதை அம்சம் கொண்ட படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு, அதே போல் நட்பை கொண்டாடும் படங்களையும் தமிழ் மக்கள் கைவிட்டதில்லை.

அப்படி தமிழ் சினிமாவில் நட்பை பற்றி பேசும் படங்களாக வெளியான 8 படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

  1. காதல் தேசம்
  2. ஃப்ரெண்ட்ஸ்
  3. கண்ணெதிரே தோன்றினாள்
  4. நண்பன்
  5. சுப்ரமணியபுரம்
  6. தளபதி
  7. ப்ரியமான தோழி
  8. சென்னை – 600028
Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.