7G Rainbow Colony
7G ரெயின்போ காலனி படத்தில் முதல் முதலாக நடிக்க இருந்தது யார் என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான செல்வராகவன் இயக்கத்தில் ரவி கிருஷ்ணா, சோனியா அகர்வால் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் 7G ரெயின்போ காலனி.

இந்த படத்தின் நாயகன் ரவி கிருஷ்ணா இந்த படத்தின் தயாரிப்பாளர் ரத்னத்தின் மகன் தான் என்பது பலரும் தெரிந்த ஒன்று தான்.

ஆனால் இயக்குனர் செல்வராகவன் முதல் முதலாக இந்த படத்தில் சூர்யா அல்லது மாதவனை தான் நடிக்க வைக்க முயற்சி செய்தாராம்.

ஆனால் அவர்களின் கால்ஷீட் கிடைக்காததால் செல்வராகவன் ரவி கிருஷ்ணாவை தேர்ந்தெடுத்து விட்டாராம்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.