
சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக போகும் ஆறு திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. நடிகர் சிவகுமாரின் மகனாக திரையுலகில் அறிமுகம் ஆகி இருந்தாலும் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கை காரணமாக இன்று முக்கிய நடிகராக இடம் பிடித்துள்ளார்.

நடிப்பின் அரக்கனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வரும் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து சூர்யாவின் நடிப்பில் அடுத்ததாக உருவாக உள்ள ஐந்து திரைப்படங்கள் குறித்து தெரியவந்துள்ளது.
அவை என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க
1. சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா
2. வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல்
3. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு படம் ( ரோலக்ஸ் கதாபாத்திரத்தை வைத்து )
4. சுதா கொங்காரா இயக்கத்தில் ஒரு படம்
5. பாலிவுட்டில் மகாபாரதத்தை தழுவி ஒரு படம்
6. தெலுங்கு இயக்குனர் சண்டூ மொண்டெட்டி இயக்கத்தில் ஒரு சைக்கோ பேன்சி திரைப்படம்.

7. லோகேஷ் இயக்கத்தில் இரும்பு கை மாயாவி.
இந்த படங்களில் நீங்க எதுக்கு ஆவலோடு காத்திருக்கிறீர்கள் என்பதை கமெண்டில் சொல்லுங்க.