ரிலீஸ் நேரத்தில் கண்டு கொள்ளாமல் பிறகு கொண்டாடப்பட்ட ஆறு திரைப்படங்கள் பற்றி பார்க்கலாம் வாங்க.
தமிழ் சினிமாவில் வருடமும் நூற்றுக்கு மேற்பட்ட புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அனைத்து படங்களும் பெரிய அளவில் வெற்றி பெறுவதில்லை.
சில திரைப்படங்கள் ரிலீஸ் ஆகும்போது பெரிய அளவில் மக்களால் கண்டு கொள்ளப்படாமல் பிறகு படத்தின் கதை சூப்பராக இருக்கிறது என கொண்டாடப்பட்ட படங்கள் சில உள்ளன.
அப்படியான 6 படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. ஜோக்கர்
2. ஜிகர்தண்டா
3. ஆரண்ய காண்டம்
4. அருவி
5. மண்டேலா
6. ஒத்த செருப்பு