ஆறு நாளில் லியோ படம் எவ்வளவு வசூல் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் பழமையான விமர்சனங்களை பெற்று வசூல் ரீதியாக மாஸ் காட்டி வரும் திரைப்படம் லியோ.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்துள்ள இந்த திரைப்படம் ஒவ்வொரு நாளும் நல்ல வசூலை பெற்று வரும் நிலையில் ஆறு நாள் முடிவில் இந்தியாவில் இந்த படத்தின் வசூல் எவ்வளவு என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
ஆமாம், மொத்தமாக இந்த திரைப்படம் ரூபாய் 435 கோடிக்கு அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. விரைவில் இந்த படம் ரூ 500 கோடியை தாண்டி வசூல் சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.