ஓவர்சீஸ் வசூலில் மொத்தமாக அடி வாங்கியுள்ளது லியோ திரைப்படம்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கடந்த 19ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அனிருத் திசையில் வெளியான இந்த படத்தில் அர்ஜுன் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

படம் கலையான விமர்சனங்களை சந்தித்து வந்தாலும் 5 நாளில் நான் ஒரு கொடியை தாண்டி வசூல் சாதனை படைத்து வருகிறது. இந்தியாவில் மற்றும் படத்தின் வசூல் 200 கோடியை தாண்டி உள்ளது.

ஓவர் சீசிலும் முதல் மூன்று நாள் நல்ல வசூலை பெற்று வந்த நிலையில் ஐந்தாவது நாளில் படத்தின் வசூல் அப்படியே மொத்தமாக குறைந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நான்கு நாட்களில் 18.4 மில்லியன் வசூல் வேட்டை நடத்திய நிலையில் தற்போது ஐந்தாவது 0.5 மில்லியன் மட்டுமே வசூல் செய்திருப்பதாக ஷாக் தகவல் வெளிவந்துள்ளது.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.