நாளை திரையரங்குகளில் வெளியாகும் 3 படங்கள் குறில் பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வியாழன், வெள்ளி கிழமைகளில் புதிய திரைப்படங்கள் வெளியாவது வழக்கம்.

அந்த வகையில் இந்த வாரம் மூன்று திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அவை என்னென்ன படங்கள் என்பது குறித்து பார்க்கலாம்

வாங்க.

  1. மாவீரன் :

சிவகார்த்திகேயன், அதிதி சங்கர் நடிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாவீரன். இந்த திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரைக்கு வர உள்ளது.

  1. பாபா ப்ளாக் ஷீப் :

புட் சட்னி யூ ட்யூப் சேனல் மூலம் பிரபலமான ராஜ் மோகன் இயக்குனராக அறிமுகமாகி இயக்கியுள்ள படம் தான் இது. காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள இந்த திரைப்படமும் நாளை திரைக்கு வர உள்ளது.

  1. நேற்று நான் இன்று நீ :

ஓரளவிற்கு பரீட்சையமான பிரபலங்கள் கூட்டணியில் திகில் கலந்த திரைப்படமாக உருவாகியுள்ளது இந்த படம். இதுவும் நாளை முதல் திரைக்கு வர உள்ளது.

இந்த மூன்று படங்களில் நீங்க எதுக்கு வெயிட்டிங் என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.