28 Years Of Ajithism Common DP
28 Years Of Ajithism Common DP

தல அஜித் 28 வருட திரையுலக பயணத்தை கொண்டாடும் விதமாக காமன் டிபி புகைப்படம் 16 பிரபலங்களால் வெளியிடப்பட்டுள்ளது.

28 Years Of Ajithism Common DP : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். தனக்கென உலகம் முழுவதும் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்.

இவரது நடிப்பில் இதுவரை 59 படங்கள் ரிலீசாகி உள்ளன. அறுபதாவது திரைப்படமாக வினோத் இயக்கத்தில் வலிமை என்ற பெயரில் உருவாகி வருகிறது.

தற்போது தல அஜித் திரையுலகில் இருந்து 28 வருடங்கள் ஆகிவிட்டது. தல அஜித்தை 28 வருட பயணத்தை கொண்டாடும் விதமாக #28YearsOfAjithism என்ற ஹாஸ்டேக்கை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

பெண்ணாக மாறிட்டாரா கெளதம் கார்த்திக்?? அவர் வெளியிட்ட போட்டோவை பார்த்து கிண்டலடிக்கும் நெட்டிசன்கள் – இதோ பாருங்க.!

KJR Studios, பிரசன்னா, எடிட்டர் ரூபன், விக்னேஷ் சிவன், மகத், பிரேம்ஜி, சாம் சி எஸ், பார்வதி நாயர், வித்யூ ராமன், நந்திதா ஸ்வேதா, ஆரத்தி, டிடி, நிக்கி கல்ராணி, பிந்து மாதவி, ராகுல் தேவ், இயக்குனர் மோகன் ஜி என 16 பிரபலங்கள் மூலமாக இந்த கொண்டாட்டத்திற்கான காமன் டிபி புகைப்படத்தை வெளியிட்டு உள்ளனர்.