200 Crores Movies in Tamil
200 Crores Movies in Tamil

தமிழ் சினிமாவின் ரூபாய் 200 கோடி வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம் வாங்க.

200 Crores Movies in Tamil : இந்திய திரை உலகின் ஒவ்வொரு வருடமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. தற்போதைய காலகட்டத்தில் தமிழ் சினிமாவை பாக்ஸ் ஆபீஸில் பெரிய அளவில் முன்னேற்றத்தை சந்தித்துள்ளது.

ஒரே படம் சுமார் 500 கோடி வரை வசூல் செய்யும் அளவிற்கு தமிழ் சினிமா இன்று வளர்ந்துள்ளது.

2019-ல் அதிகம் வசூல் செய்த டாப் 8 படங்கள், முதலிடத்தில் அஜித்தா? ரஜினியா? – தியேட்டர் நிர்வாகம் வெளியிட்ட அதிகாரபூர்வ லிஸ்ட்.!

இதுவரை தமிழ் சினிமாவில் ரூபாய் 200 கோடிக்கு மேல் வசூல் செய்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை பார்க்கலாம் வாங்க.

  1. எந்திரன் – ரூபாய் 289 கோடி
  2. விஸ்வரூபம் – ரூபாய் 220 கோடி
  3. ஐ – ரூபாய் 240 கோடி
  4. பாகுபலி தி பிகினிங் – ரூபாய் 600 கோடி
  5. கபாலி – ரூபாய் 286 கோடி
  6. பாகுபலி 2 – ரூபாய் 1500 கோடி
  7. மெர்சல் – ரூபாய் 250 கோடி
  8. பிகில் – ரூபாய் 300 கோடி