Top 8 Movies in 2019 : Ajith Vs Rajinikanth : Shocking Report | Viswasam | Petta | Super Deluxe | Nerkond Paarvai | Kanchana 3 | Comali | Avengers End Game
2019-ல் அதிகம் வசூல் செய்த டாப் 8 படங்களின் லிஸ்டை பிரபல தியேட்டர் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

Top 8 Movies in 2019 : தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் பல படங்கள் ரிலீசானாலும் அவைகளில் வரலாறு சாதனை படைப்பது ஒரு சில படங்கள் தான்.

2019-ம் ஆண்டு இன்னும் மூன்று மாதங்களில் முடிவுறும் நிலையில் உள்ளது. இந்நிலையில் இதுவரையில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த டாப் படங்கள் என்னென்ன என்பதை சென்னையில் உள்ள வெற்றி தியேட்டர் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த 8 படங்களில் அஜித்தின் விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை என இரண்டு படங்களுமே இடம் பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக விஸ்வாசம் முதலிடத்தை பிடிக்க பேட்ட இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

1. விஸ்வாசம்
2. பேட்ட
3. சூப்பர் டீலக்ஸ்
4. காஞ்சனா 3
5. அவென்ஜர்ஸ் எண்டு கேம்
5. தி லைன் கிங்
6. நேர்கொண்ட பார்வை
7. கோமாளி

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.