2.O Release Date in China : Here the Official Announcement | Super Star Rajinikanth | 2 Point O | Shankar | Amy Jackson | Kollywood Cinema News
ஜூலை 12ம் தேதி இப்படம் சீனாவில் வெளிவருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது சீனாவில் 47 ஆயிரம் திரையரங்குகளில் இப்படம் 3டியில் வெளிவருகிறது

2.O Release Date in China : தமிழ் சினிமாவில் தொழில்நுட்பத்தின் அவசியத்தை உணர்த்தி அடுத்தக்கட்ட பாய்ச்சலுக்கு தமிழ் சினிமாவை நகர்த்தியவர் ஷங்கர்.

தமிழர்கள் மட்டுமே கொண்டாடிக் கொண்டிருந்த தமிழ் சினிமாவின் பெருமையை இந்திய அரங்கிலும், இந்திய சினிமாவின் பெருமையை உலக அரங்கிலும் பரப்பியவர் ஷங்கர்.

இவர் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் 2.0.

அரை டஜன் படங்களை உதறி தள்ளி விட்டு பிக் பாஸ் வீட்டிற்குள் செல்லும் பிரபல நடிகை – யார் தெரியுமா?

உலக அளவில் வசூலில் பல சாதனைகளை நிகழ்ச்சியை படம் கூடிய விரைவில் சீனாவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது ஜூலை 12ம் தேதி இப்படம் சீனாவில் வெளிவருவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் 47 ஆயிரம் திரையரங்குகளில் இப்படம் 3டியில் வெளிவருகிறது ஒரு வெளிநாட்டுப் படம் சீனாவில் இத்தனை திரையரங்குகளில் 3டியில் வெளிவருவது இதுவே முதல் முறை.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.