உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூலில் மாஸ் காட்டி வருகிறது அஜித்தின் வலிமை திரைப்படம்.

2Days Collection of Valimai in Overseas : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ள திரைப்படம் வலிமை. இந்த படம் தமிழகத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 37 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது.

உலகம் முழுவதும் சேர்த்து 72 கோடி ரூபாய் வசூலாகியது. இந்த நிலையில் தற்போது இரண்டு நாளில் வலியுறுத்தி திரைப்படம் வெளிநாடுகளில் எங்கெங்கு எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

அது குறித்த விவரங்கள் இதோ உங்களுக்காக

அமெரிக்காவில்

Premieres : $140,244

Thursday : $38,033

Friday : $53,000 (Till 6:30 PM PST)

Total : $231,277 ‌ ‌‌

ஆஸ்திரேலியாவில்

Day 1 : A$62,738

Day 2 : A$40,817

Total : A$ 103,515

நியூசிலாந்தில்

Thursday : NZ$6,934

Friday : NZ$5,151

Total : NZ$12,085

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.