18 Years of Dhanushism
18 Years of Dhanushism

நடிகர் தனுஷ் சினிமாவுக்கு வந்து 18 வருடங்கள் முடிந்து விட்டதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

18 Years of Dhanushism : தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தனுஷ்.

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் நல்ல நடனம் ஆடுபவர் ஆகவும் இயக்குனராகவும் வெற்றி கண்டுள்ளார்.

வாத்தி கம்மிங் பாட்டுக்கு விஜயை போலவே மரண மாஸ் ஆட்டம் போட்ட அனிருத் – இணையத்தில் வைரலாகும் வீடியோ ‌

நாளுக்கு நாள் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு வரும் இதனால் சினிமாவில் அடியெடுத்து வைத்திருப்பது வருடங்கள் நிறைவடைந்து விட்டன.

இதனை ரசிகர்கள் #18YearsOfDhanushism என்ற டேக் மூலமாக கொண்டாடி வருகின்றனர்.