100 கோடி கிளப்பில் மாநாடு திரைப்படம் வெகுவிரைவில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

13 Days Collection of Maanadu : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படத்தினை சுரேஷ் காமாட்சி தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

உலகத்தரம் வாய்ந்த தொழில் நுட்ப வசதிகள் வழங்கப்படும் : அமித் ஷா உறுதி

100 கோடி கிளப்பில் இணையும் மாநாடு.. இதுவரையிலான வசூல் எவ்வளவு தெரியுமா??

கடந்த நவம்பர் 25 ஆம் தேதி வெளியான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. வெறும் மூன்றே நாளில் படத்தின் பட்ஜெட் தொகையை வசூல் செய்த மாநாடு தொடர்ந்து வசூல் மழையில் நனைந்து வருகிறது. தற்போது வரை பெரும்பாலான திரையரங்குகளில் ஹவுஸ் ஃபுல்லாக சென்று கொண்டிருக்கிறது. ‌‌‌‌‌

Ajith சாரை Thala-ன்னு சொல்லுறது சரியா..தவறா? – நடிகை Sanam Shetty-யின் பதில்

100 கோடி கிளப்பில் இணையும் மாநாடு.. இதுவரையிலான வசூல் எவ்வளவு தெரியுமா??

இதனால் தற்போது வரை இந்த படம் 25 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. இதனால் இன்னும் ஒரு சில நாட்களில் 100 கோடி கிளப்பில் இத்திரைப்படம் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.