100 Crore Club History in Tamil Cinema
100 Crore Club History in Tamil Cinema

ரஜினிக்கு பிறகு ரூபாய் 100 கோடி வசூல் கொடுத்தது யார் என்பது குறித்த தகவல் கிடைத்துள்ளது.

100 Crore Club History in Tamil Cinema : தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் திரைப்படங்கள் பல வருடங்களுக்கு முன்பே ரூபாய் 100 கோடி வசூல் செய்வது எல்லாம் சாதாரண விஷயம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.

ஆனால் தற்போது விஜய், அஜித் என பல முன்னணி நடிகர்களின் படங்கள் 100 கோடி வசூல் எல்லாம் சாதாரணமாக பெற்று வருகின்றனர்.

ரூபாய் 20 கோடி பட்ஜெட்டில் உருவான சூர்யாவின் அயன் படத்தின் மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா? இதோ முழு விவரம்.!

அப்படி இருந்தும் ரஜினிக்கு பிறகு முதல் முறையாக தமிழ் சினிமாவில் 100 கோடி வசூல் கொடுத்த நடிகர் சூர்யா தான்.

ஆம் நடிகர் சூர்யா நடிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படம் தான் 100 கோடிக்கு மேல் வசூல் கொடுத்துள்ளது.

இந்த படத்திற்கு பிறகு தான் விஜய், அஜித் ஆகியோர் 100 கோடி வசூல் படங்களை தொடர்ந்து கொடுக்கத் தொடங்கினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.