
லியோ படத்தின் 10 நாள் வசூல் குறித்த நிலவரம் வெளியாகி உள்ளது.
10 Days Collection of Leo Movie : தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ.

லோகேஷ் கனகராஜ் இயக்க அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் உட்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர்.
தொடர்ந்து வசூல் வேட்டை அடி வரும் இந்த திரைப்படம் பத்து நாள் முடிவில் உலக அளவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்த ரிப்போர்ட் வெளியாகி உள்ளது.

ஆமாம்,கிட்டத்தட்ட 475 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த சாதனையை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதே சமயம் ஆயிரம் கோடி ரூபாய் வசூலை தொடுமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.