பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பங்கேற்க போகும் 10 போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை ஆறு சீசன்கள் ஒளிபரப்பாகி முடிவடைந்துள்ள நிலையில் அக்டோபர் ஒன்றாம் தேதி முதல்வர் ஏழாவது சீசன் தொடங்கப்பட உள்ளது.

உலகநாயகன் கமல்ஹாசன் தெரிவித்து வழங்க உள்ள இந்த நிகழ்ச்சியில் இந்த முறை இரண்டு பிக் பாஸ் வீடுகள் இடம் பெற உள்ளன. இப்படி பல மாற்றங்களுடன் ஒளிபரப்பாக உள்ள இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் போட்டியாளர்களின் 10 பிரபலங்கள் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

அவர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்களை பார்க்கலாம் வாங்க.

1. ரவீனா

2. ஜோவிகா ( வனிதா விஜயகுமார் மகள் )

3. தர்ஷா குப்தா

4. குமரன்

5. இந்தரஜா ஷங்கர்

6. விஷ்ணு

7. சத்யா

8. அனாயா

9. மூன்நிலா

10. பப்லு பிரித்விராஜ்

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.