Thalapathy 64 Movie
தளபதி 64 திரைப்படத்தின் ஷூட்டிங்கில் இணைந்து விட்டதாக மாளவிகா மோகனன் ட்வீட் செய்ய அதனை பார்த்த நெட்டிசன்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தளபதி 64.

விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் மாளவிகா மோகனன் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார்.

இவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருப்பதாக கூறி ட்வீட் ஒன்றை பதிவிட அதனை பார்த்த விஜய் ரசிகர்கள் என்ன ரோல்? யாருக்கு ஜோடி என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் மாஸாக நடிக்கலைனா கொன்னுடுவேன் எனவும் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதோ அந்த அளப்பறையில் சிலவற்றை நீங்களே பாருங்க.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.