Soorarai Potru Teaser
சூரரைப் போற்று படத்தின் டீஸர் எப்போது என ட்வீட் மூலமாக தெரியப்படுத்தியுள்ளார் ஜி.வி பிரகாஷ்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா தற்போது சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரைப் போற்று என்ற படத்தில் நடித்துள்ளார்.

சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஞாயிறு அன்று வெளியாகி இருந்தது.

இதனையடுத்து ஜி.வி பிரகாஷ் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இப்படத்தின் டீசரை விரைவில் எதிர்பார்க்கலாம். டீஸருக்காக ஸ்பெஷல் BGM ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும் கூறி சூர்யா ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.