YouTube video

Bigg Boss Day31 Promo1 : பிக் பாஸ் நிகழ்ச்சியில் நான்காவது 31 ஆவது நாள் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான இன்றைய முதல் ப்ரோமோ இன்று வெளியாகியுள்ளது.

நேற்று நடந்த குறைகள் தீர்க்கும் இன்றும் தொடர்கிறது. சம்யுக்தா மற்றும் ஆரி இடையே வாக்குவாதம் நடைபெறுகிறது.

Bigg Boss Day31 Promo1

இடையில் பாலா எதையோ கருத்துக்கூற ஆரி எதுவாக இருந்தாலும் உனக்கு வாய்ப்பு கிடைக்கும்போது பேசு என கூறுகிறார்.

இதற்கு பாலா முகத்தில் அடித்தாற் போல பேச முடியாது என பதிலடி கொடுக்கிறார்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.