
இந்திய அணி தற்சமயம் இளம் வீரர்களாலும், அனுபவ வீரர்களாலும் நிரம்பி வருகின்றது. அதனை நிரூபிக்கும் வகைக்கில் ஜடேஜா முன்னேறி வருகிறார். கடந்த டெஸ்ட் போட்டியில் ஜடேஜா அடித்த சத்தம் போட்டியின் போக்கையே மாற்றியது. இது வரை டெஸ்ட் போட்டியில் டிக்லர் செய்யப்பட்ட ரன்ரேடில் கடந்த போட்டியின் ரன்ரேட் அதிகம்.
இந்திய அணியின் அஷ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் சூழல் பந்தில் பலம் சேர்த்து இருந்த நிலையில் அஷ்வின் டெஸ்ட் போட்டிகளில் இதுவரை 4 சதம் விளாசி உள்ளார். அந்த வகையில் இப்பொது ஜடேஜா 3 சதம் அடித்து இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பை பெருக்கினார்.
இந்த ஆண்டு ஜடேஜா களமிறங்கிய 4 டெஸ்ட் போட்டிகளில் 216 ரன் எடுத்துள்ளார். இதுவரை அஷ்வின் மேல் மட்டுமே நம்பிக்கை வைத்திருந்த நிறுவனம் இப்பொது ஜடேஜா மேல் மிகுந்த எதிர்பார்ப்பை வைத்துள்ளது.