
நடக்கும் எந்த போட்டி தொடரிலும் கலந்து கொள்ளாத ரோகித் சர்மா,மும்பை அணி சார்பாக விஜய் ஹசாரே ஆட்டத்தில் கலந்துக்கொள்ள இருக்கிறார்.இந்திய அணியின் வெற்றி கேப்டனாக ரோகித் சர்மா உள்ள நிலையில் மும்பை அணிக்காக ரோகித் சர்மா விளையாடுவர் என்று கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இப்போட்டி அவருக்கு நல்ல பயிற்சியை இருக்கு என பலர் கருது தெரிவித்துள்ளனர்.
மேலும் இது போன்று பயிற்சியின் மூலம் கால்களுக்கு நல்ல வலு கிடைக்கும் எனவும் கூறுகின்றன .மும்பை அணி, பீகார் அணியை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது , இப்போட்டி 14- ஆம் தேதி தொடங்குகிறது. இதனை ரசிகர்கள் கொண்டாடுகின்றனர்.