சென்னை: எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில் , “சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து 14 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரு.86.13 காசுகளாகவும் , டீசல் விலை நேற்றைய விலையில் இருந்து 10காசுகள் அதிகரித்து , லிட்டருக்கு ரு. 78.36 எனவும் உள்ளன”.

இந்த விலை இன்று காலை 6மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. நாளுக்கு நாள் பெட்ரோல்,டீசல் விலை இவ்வாறு அதிகரித்து கொண்டே செல்வதால் மக்கள் செய்வதறியாது அச்சத்தில் உள்ளனர்.