ஜூனியர் ஆக்கி போட்டி 6 அணிகளுக்கு இடையே நடைபெறுகின்றது . இத்தொடரில் இந்திய அணி நேற்று ஜப்பானை மோதியது .

இந்திய அணி வீரர் மன்தீப் கடைசி நிமிடத்தில் அதாவது 42ஆம் நிமிடத்தில் கோல் அடிக்க இறுதி வரை எந்த புள்ளியில் எடுக்காத இருந்த ஜப்பானை வீழ்த்தி இந்தியாவிற்கு வெற்றி வாங்கி கொடுத்தார்.

எனவே இந்திய அணி 1-0 என்ற கணக்கில் ஜப்பானை வெற்றி பெற்றது. அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்ள உள்ளது.