சீனாவில் நடைபெறும் டியான்ஜின் ஓபன் டென்னிஸ் ஆட்டத்தில் மக்களிற்கான ஒற்றையர் பிரிவு தொடரில் இறுதியாட்டத்திற்கு முன் சுற்றில்  விளையாட கார்சியா தகுதி பெற்றுள்ளார்.
இவர் 6-2 என்ற கணக்கில் வெற்றி அடைந்தார். மேலும் அரை இறுதியில் கரோலினா பிளிஷ்கோவா 7 நிமிட போராட்டத்திற்கு பிறகு வெற்றி பெற்றார்.