மாலை போட்டுட்டு இப்படியெல்லாமா பண்ணுவீங்க என சிம்புவை விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு மாநாடு படத்தில் நடிக்க கமிட்டாகி அந்த படம் ட்ராப்பாகி மீண்டும் பேச்சு வாரத்தை நடந்து தொடங்குமா? தொடங்காதா? என்ற சந்தேகத்துடனேயே சென்று கொண்டிருக்கிறது.
மேலும் சிம்பு தற்போது சபரிமலைக்கு மாலை போட்டு 40 நாள் விரதம் இருந்து வருகிறார். இந்நிலையில் அவருடைய நண்பரும் நடிகருமான மஹத் சிம்புவுடன் டின்னர் என கூறி போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் ஷூட்டிங் மட்டும் போக முடியல.. பாத்ரூம்ல டப்பிங், ஸ்டார் ஓட்டல்ல விரதம் இதெல்லாம் நல்லாவா இருக்கு என விமர்சனம் செய்து வருகின்றனர்.
Dinner time with swami#swamisaranam ???????? #STR pic.twitter.com/WUNnDuYZbk
— Mahat Raghavendra (@MahatOfficial) November 13, 2019
Weight loss panna sollunge bro ????. Palaya STR Thalaivana Parkanum…
— #EmeryOut (@Ranjuchucky) November 13, 2019
பூஜ போட
— எம் எஸ் தோனி (@thiruvaidu2) November 13, 2019
ஸ்டார் ஓட்டல்ல விரதம் இருக்கிறாரு.. பாத்ரூம்ல டப்பிங் பேசுறாரு..
சூட்டிங் வர்ரத தவிர மத்த எல்லாம் கரெக்டா பண்றாரு.. ????????
இன்னுமா இவனுங்கள உலகம் நம்புது… ???????? pic.twitter.com/62wPVp34PS— ????என்றும்தமிழன்???? (@mj_jakky) November 13, 2019
Hotel la viradham aa
— Ambrish (@AmbuDanger) November 13, 2019