இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா தன்னுடைய பிறந்த நாளை பிரபலங்களுடன் பிறந்த நாளை கொண்டாடினார்.

Yuvan Shankar Raja Birthday Celebration : தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவரது இசையில் பல திரைப்படங்கள் வெளியாக உள்ளன.

எட்டுத் திருக்கோலம் கொண்ட கண்ணனின் காட்சி பாரீர்.!

இன்று யுவன் சங்கர் ராஜா தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனால் ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இப்படியான நிலையில் திரையுலக பிரபலங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து யுவன் சங்கர் ராஜாவின் பிறந்தநாளை கொண்டாடி உள்ளனர். இந்த கொண்டாட்டத்தில் சிம்பு, தனுஷ் பாடகர் அறிவு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பாடகி தீ என பலர் பங்கேற்றுள்ளனர்.

TRENDING: 60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய Thala அஜித் – யாருக்கும் தெரியாத தகவல்.!

இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் செம வைரலாக வருகின்றன. ரசிகர்கள் பலரும் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாள் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.