ஷங்கர் மகள் திருமணத்தில் சங்கீதா விஜய் பங்கேற்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. 

Sangeetha Vijay in Aishwarya Shankar Marriage : தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் ஷங்கர். பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தருண் கார்த்திக் என்பவருக்கு நேற்று திருமணம் நடைபெற்றது. 

இந்த திருமணத்தில் பல திரையுலக பிரபலங்கள் பங்கேற்றுள்ளனர். நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் விஜயின் மனைவி சங்கீதாவும் பங்கேற்றுள்ளார். 

இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.