Draupadi
ஒரு நாள் தப்புல கர்ப்பமாக முடியுமா என திரௌபதி இயக்குனருக்கு இளம் பெண் ஒருவர் கேள்வி கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பழைய வண்ணாரப்பேட்டை இயக்குனர் மோகன் ஜி இயக்கியுள்ள திரைப்படம் திரௌபதி. சாதி ரீதியான படங்களை இயக்கி வந்த பா. ரஞ்சித்திற்கு எதிராக இவர் திரௌபதி என்ற படத்தை இயக்கியுள்ளார்.

இந்த படமும் ஜாதி பிரச்சனைகளுடன் நாடக காதலை பேசும் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும் ஆதரவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது மோகன் ஜி அவர்கள் ட்விட்டரில் வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளார். காதலியை கற்பழித்து விட்ட காதலன் என்பது பற்றிய செய்தி தான் அது.

இதனை பார்த்த பெண்மணி ஒருவர் 5 வயது பெண்ணுக்கே யார் கூப்பிட்டாலும் செல்ல கூடாது, எதையாவது கொடுத்தால் வாங்க கூடாது என்று தெரியும். 15 வயது பெண்ணுக்கு தெரியாதா? அதுவும் ஒரு நாள் தப்புல கர்ப்பமா? என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளார்.

இந்த பெண்மணியின் இந்த கருத்துக்கு பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.