தல தோனிக்கே டஃப் கொடுப்பீங்க போல என யோகி பாபு வீடியோவை ரசிகர்கள் ஷேர் செய்து வருகின்றனர்.

YogiBabu Playing Cricket : தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. தொடர்ந்து பல படங்களில் பல நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார். நாயகனாக தர்ம பிரபு, மண்டேலா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.

தல தோனிக்கே டஃப் கொடுப்பீங்க போல.. யோகி பாபு வீடியோவை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள்.!!

கொரானா முதல் அலையில் திருமணம் செய்து கொண்ட யோகி பாபுக்கு ஆண் குழந்தையும் பிறந்து விட்டது. தொடர்ந்து பிஸியான நடிகராக வலம் வரும் இவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஊரடங்கில் தளர்வு : பேருந்து சேவைக்கு மருத்துவக் குழுவினர் பரிந்துரை..

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தல தோனிக்கே டஃப் கொடுப்பீங்க போல என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Maanaadu படத்தின் அடுத்த அசத்தல் அப்டேட்! – மகிழ்ச்சியில் ரசிகர்கள் | Silambarasan | Venkat Prabhu