நடிகர் யோகி பாபு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

Yogi Babu vaccinated covid 19 shield : தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருப்பவர் யோகி பாபு. காமெடி நடிகராக நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

கொரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் நிலையில், தமிழ் திரை உலக பிரபலங்கள் முதல் அனைவரும் இந்த நோய் தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட யோகி பாபு... இணையத்தில் வெளியான புகைப்படம்...

இப்படியான நிலையில் திரையுலக பிரபலங்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டு வருகின்றனர். தற்போது யோகி பாபு கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.