சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் யோகி பாபு பேசியது அரங்கத்தையே அதிர வைத்துள்ளது. ரசிகர்களின் ஆரவாரம் காதை கிழிக்கும் அளவிற்கு அதிர வைத்துள்ளது.

சர்கார் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய யோகி பாபு நான் நிறைய ஹீரோவோட படம் பண்ணிட்டு வரேன். ஏன் தல அஜித் கூடவும் நடித்துள்ளேன்.

ஆனாலும் தளபதி விஜய் அண்ணா வேற லெவல் என ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்துள்ளனர். அதன் பின்னர் தளபதி விஜயும் எழுந்து நின்று ரசிகர்ளுக்கு நன்றி கூறியுள்ளார்.